கண்டுபிடிப்புகள் அத்தியாவசியத் தேவையை பூர்த்தி செய்கிறதா?
ஓட்டுக்காக ஆளுக்கொரு செல்போன் இலவசமாக கொடுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் அனைவருக்கும் சாப்பாட்டுக்கு வழி செய்து கொடுத்திருக்கிறார்களா?

உணவு உடை இருப்பிடம் இம்மூன்றும் அத்தியாவசியத் தேவை!.ஆனால் அடிஷனல் தேவையை மக்களுக்கு இலவசமாக கொடுப்பவர்கள் ஏன் அத்தியாவசியத்தை மறந்து விடுகிறார்கள்?
பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள் தங்கள் முதலிரவைக் கூட பாதுகாப்பாக கொண்டாட முடியாத சூழல் தானே இன்றுவரை இங்கு இருக்கிறது!
Dornier plane
தன் கணவன் தன்னை காண விரைவில் வருவான் என்று ஏங்கிகொண்டிருக்கும் காணாமல் போன கடலோர காவல் படைக்கு சொந்தமான குட்டி விமான (Dornier plane) பைலட்டின் மனைவியின் எண்ண உணர்ச்சிகளை அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா?
விமானம் காணாமல் போய் பல வாரங்களாகியும், கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறோம் நாம்! இதையே கண்டுபிடிக்காத நாம், பல்லாயிரம் கோடி செலவழித்து சந்திராயனையும் மங்கள்யாணையும் விண் வெளிக்கு அனுப்பி எதை கண்டுபிடிக்கப்போகிறோம்?
தேடுதல் வேட்டை
நம் விமானத்தை கண்டு பிடிக்க முடியாத நாம், மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க உதவிசெய்கிறோம்! ஏன் இந்த முரண்பாடு?ஒருவேளை குட்டி விமானத்தில் தொலைந்தவர்கள் பெரிய இடத்து உறவினர்களாக இருந்தால் இந்நேரம் கண்டுபிடித்திருப்பார்களோ!
அரசு, திட்டங்கள் எதுவும் தீட்டவில்லை என்று சொல்ல வரவில்லை! ஆனால் அந்த திட்டங்கள் கடைநிலை மக்களை சென்றடைந்திருக்கிறதா? இதற்கும் ஒருவேளை தனியாக திட்டங்கள் தீட்ட வேண்டுமோ! அப்படியானால் அதனை செயல் படுத்துவது யார்?
குறை சொல்வது எங்கள் நோக்கம் அல்ல! மக்களின் அத்தியாவசியத் தேவைகளையும் உணர்ச்சிகளையும் அதிகாரிகள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
குறிப்பு:
உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் J5 News - ப்ளாக்கில்(www.jfivenews.blogspot.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள் ஈமெயில் :jfivenews@gmail.com
எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news

No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram