Wednesday, July 8, 2015



கடலைப்பருப்பு சட்னி


தேவையானவை:

கடலைப்பருப்பு – அரை கப் (4 பேருக்கு)
மிளகாய் வத்தல்  – நான்கு 
தக்காளி – பெரியது ஒன்று 
தேங்காய் துருவல் - கால் கப் 
கறிவேப்பிலை – தாளிக்க 
உப்பு – தேவையான அளவு







செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து,  கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஆற  வைக்கவும். அதை மிக்ஸியில் அரைத்து  அதனுடன் மிளகாய் வத்தல், தேங்காய் துருவல் , தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அரைக்கவும். கடைசியாக சிறிது  உப்பு சேர்த்து, மீண்டும்  
ஒருமுறை                         அரைத்தால் சுவையான கடலைப்பருப்பு சட்னி  உங்கள் கைகளில்!

டேஸ்ட் பாருங்கள். நன்றாக இருக்கிறதா!! நன்றாக இருந்தால் J5 News -க்கு எழுதுங்களேன்! ஈமெயில் : jfivenews@gmail.com


குறிப்பு:

உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் இலவசமாக J5 News - ப்ளாக்கில்(www.jfivenews.blogspot.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள் ஈமெயில் :jfivenews@gmail.com

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news



No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram