Saturday, July 4, 2015

குடியாவுக்கு ஏன் அந்த நிலை? ஷாயிஷ்தியா என்ன ஆனார்?-பகுதி 2

குடியாவுக்கு ஏன் அந்த நிலை? ஷாயிஷ்தியா என்ன ஆனார்?- பகுதி  2

குடியா இறந்து விட்டார். ஆம்! அவர் இறப்பு அவரின் இரு தலை கொள்ளி வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து விட்டது. 


பொதுவாக பாரதிராஜா படங்களில் ஒரு பிரச்சனைக்காக இரு தரப்பு மோதிக்கொள்ளும். கடைசியில்   பாரதிராஜா அந்தப் பிரச்சினையை கொன்று விடுவார். அப்படித்தான் அவரின் பெரும்பாலான படங்கள் இருக்கும்.

                                                            குடியா 

அது தான் குடியா வாழ்க்கையிலும் நடந்து விட்டது. பிரச்சினையான அவர், இரண்டாவது கணவனின் குழந்தை பிரசவத்தின் போது இறந்து விட்டார். 



அடுத்த 10-வது மாதத்திலேயே ஆரிப் மறுமணம் செய்துகொண்டார். அந்த பெண்ணின் பெயர் தான் ஷாயிஷ்தியா.ஆரிப் நேரம் சரியில்லையா அல்லது ஷாயிஷ்தியாவுக்கு கொடுத்தது வைக்க வில்லையா! என்ன காரணம் என்று சொல்ல முடியவில்லை! ஆம். ஷாயிஷ்தியாவும் திருமணமான இரண்டு வருடங்களில் இரத்தப்  புற்று நோயினால் இறந்துவிட்டார்.குடியாவின் அருகிலேயே இவரும் அடக்கப்பட்டார்.

விதியின் கொடுமையை என்ன வென்று சொல்ல?

ஆரிப் 


பின் குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.


2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team





No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram