Tuesday, July 7, 2015

மீன் எதற்காக என்றால்...............

மீன் எதற்காக என்றால்...............

உங்கள் லோகோவில் ஏன் மீன் படத்தை வைத்திருக்கிறீர்கள் என்று தொடர்ந்து கேள்விக்கணைகள் பறந்து வருகிறது. அதனால் மீனைப் பற்றி ஒரு சில அறிய தகவல்கள் உங்களுக்காக:

1. முதுகெலும்பு உள்ள நீர் வாழ் விலங்கு மீன் மட்டுமே. மற்ற நீர் வாழ் விலங்குகளுக்கு முதுகெலும்பு கேள்விக்குறி தான்! ( இருந்தால் சொல்லுங்களேன்! என் அறிவை பெருக்கிக் கொள்கிறேன்)

2.பதிமூணு மில்லி மீட்டர் குட்டிக் கோபி  முதல் பதினெட்டு மீட்டர் திமிங்கலங்கள் வரை மீன் இனத்தில் உண்டு.

3.சிறு வயதில் உவரி அந்தோனியார் கோயிலுக்கு செல்லும் போது  மறக்காமல் கடற்கரையில் நான் தேடும் பொருள் 'கடல் குச்சி'. இது
கடல் முள்ளி (Sea Urchin) என்ற மீனின் முள். இது தான் அந்த மீன்( புகைப்படம் பார்க்கவும்)


                                                      கடல் முள்ளி

4.கடல் கன்னியைப் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையா இல்லையா என்பது இன்றுவரையிலும் கேள்விக் குறி தான்! ஆனாலும் அதைப்பற்றி அறிய ஆவலோடு இருக்கிறோமே! அதற்கு பெயர் என்ன?!( புகைப்படம் பார்க்கவும்).


                                                                       கடல் கன்னி


5.உலகில் நோயே வராத ஒரே உயிரினம் கடலில் வாழும் சுறா மீன் தான்! மோப்ப சக்தியும் அதிகம் தான்.கடலில் உள்ள மற்ற உயிரினங்களின் இதய துடிப்பைக் கூட எளிதில் புரிந்து கொண்டு அது எந்த மீனுடையது என்று தெரிந்து கொள்ளுமாம்.

இந்த ஐந்து காரனங்களுக்காகத்தான் என் லோகோவில் மீன்.

பின் குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. 
உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் இலவசமாக J5 News - ப்ளாக்கில்(www.jfivenews.blogspot.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள்  ஈமெயில் :jfivenews@gmail.com

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team













No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram