Wednesday, July 15, 2015

விலங்குகளின் உடலில் மைக்ரோ சிப் ( Micro chip )

விலங்குகளின் உடலில் மைக்ரோ சிப் ( Micro chip )

ஆசையாக வளர்க்கும் நாய், பூனை போன்ற வீட்டு  விலங்குகள் தொலைந்து போகாமல் தடுக்க மைக்ரோ சிப் ( Micro chip ) மேலை நாடுகளில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விலையுயர்ந்த நாய் ரகங்களை வளர்ப்பவர்கள் அதை யாரும் திருடிச்செல்லாமல் இருக்க அல்லது அது எங்கேனும் ஓடிவிடாமல் இருக்க அதன் உடலிலோ ( தோளுக்கு அடியில்)  அல்லது பெல்ட்டிலோ இந்த சிப்பை இணைத்து விடுகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்:


                                             தோலுக்கடியில்  மைக்ரோ சிப்



அரிசிக்கு பக்கத்தில்  மைக்ரோ சிப். இதன் மூலம்  மைக்ரோ சிப் எவ்வளவு சிறியது என்று புரிந்து கொள்ளலாம்.


                                    நாயின் கழுத்துப்பட்டையில்  மைக்ரோ சிப்


குறிப்பு:

உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் J5 News -வெப்சைட்டில் (www.jfivenews.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள் ஈமெயில் :jfivenews@gmail.com

எங்கள் வெப்சைட் : www.jfivenews.in
எங்கள் facebook page : J5 news


No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram