Thursday, July 16, 2015

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை 






இவர், ஜெர்மனியில் பிறந்து(14.03.1879) அமெரிக்காவில் இறந்தவர்(18.04.1955).

 E=mc2   கண்டுபிடித்த மாமேதை.

இவரின் மூளை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1986 வரை இது வெளியில் யாருக்கும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இவரின் மூளை, மற்ற மனிதர்களின் மூளை அமைப்பிலிருந்து சற்று மாறுபட்டு இருக்கிறது. அதாவது,  மூளையில் lateral sulcus என்ற பகுதி, வெட்டுண்ட அல்லது சிதைக்கப்பட்டது போன்று உள்ளது. 

சாதாரண மனிதனின் மூளையையும் இவரின் மூளையையும் இங்கு காட்டியுள்ளேன் ( புகைப்படங்களைப் பார்க்கவும்).












ஐன்ஸ்டீன் மூளை                                                                சாதாரண மனிதனின் மூளை      














                                    


ஐன்ஸ்டீன் புகைப்படங்களில் சில ( மேலே)


குறிப்பு:

உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் J5 News -வெப்சைட்டில் (www.jfivenews.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள் ஈமெயில் :jfivenews@gmail.com

எங்கள் வெப்சைட் : www.jfivenews.in
எங்கள் facebook page : J5 news


No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram