மைக்ரோ ஓவன் வெங்காயச் சட்னி
தேவையானவை:
பெரிய வெங்காயம் - 3 தக்காளி - 2, காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய் சிறிது
செய்முறை:
அனைத்தையும் சேர்த்து மைக்ரோ அவனில் 5 நிமிடங்கள்
வைத்தால் நன்கு வதங்கிவிடும். இடையே ஒரு
முறை வெளியே எடுத்து கிண்டி விடவும்.
சூடு ஆறியதும் உப்பு சேர்த்து மிக்சியில் அடித்தால்
அழகான சுவையான வெங்காய சட்னி ரெடி.
இது சுவையானது மட்டுமல்லாமல் தேங்காய் சட்னியில் இருப்பது போன்ற கொழுப்பு இதில் கிடையாது. எனவே, கொலஸ்ரால் உள்ளவர்கள் கூட தைரியமாக நிறைய எடுத்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
பின் குறிப்பு:
எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram