சூப்பர்சானிக் ஜெட் (Supersonic Jet) விமானம்
அமெரிக்காவின் போஸ்டன் நகரத்தில் உள்ள ஸ்பைக் ஏரோஸ்பேஸ் (Spike Aerospace ) நிறுவனம் S-512 சூப்பர்சானிக் ஜெட் என்ற விமானத்தை 2013 -ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
தற்போது உலகிலேயே அதிக வேகத்தில் அதே சமயத்தில் பாதுகாப்பாக செல்லத்தக்க வகையில், அதில் சிறிது மாற்றம் செய்துள்ளது.
செல்லும் வேகம் எவ்வளவு தெரியுமா? ஒரு மணிக்கு 2,205 கி.மீ.
இந்த வேகத்தில் சென்றால் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 3 மணி நேரத்தில் சென்று விடலாம்.தற்போது ஏறத்தாழ 8 மணி நேரம் ஆகும்.
இந்த விமானத்தை தயாரிக்க எவ்வளவு பணம் செலவாகும் தெரியுமா? நம் இந்திய ரூபாயில் ஏறத்தாழ 380 கோடி முதல் 500 கோடி வரை.
என்ன! தலை சுற்றுகிறதா? இதில் பயணித்தால் உலகை 12 மணி நேரத்தில் உலகையே சுற்றி வந்துவிடலாம்.
குறிப்பு:
உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் J5 News -வெப்சைட்டில் (www.jfivenews.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள் ஈமெயில் :jfivenews@gmail.com
எங்கள் வெப்சைட் : www.jfivenews.in
எங்கள் facebook page : J5 news
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram