Saturday, November 9, 2019

பாதாம் பருப்பு ஏன் நீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்?

இதன் மேலிருக்கும் பழுப்பு நிற தோலில் உள்ள டான்னின் என்ற பொருள், தோலோடு சாப்பிடும் போது, நம் உடல் இதிலிருக்கும் ஊட்டச்சத்தை உறிஞ்ச விடாமல் தடுத்து விடும். அதனால் ஊறவைத்து, தோலை உரித்து விட்டு சாப்பிடுங்கள்! சந்தோஷமாய் இருங்கள் !!


No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram