இந்த பச்சை நிற பூச்சி, வீட்டிற்குள் வந்தால் "பணம் வரும்" என்று கேள்வி பட்டிருக்கிறேன். சற்று முன் என் வீட்டு ஜன்னல் கம்பிகளுக்கு அருகே பறந்து கொண்டிருந்ததை பார்த்து, வீடியோ எடுத்தேன். அப்போது, ரேடியோவில் ஒலித்த பாடல், பணம் வரும் என்று உறுதி செய்தது.
பணம் வந்தால் இங்கு பதிவிடுகிறேன். நீங்களும் இந்த பச்சை நிற பூச்சியை எப்படியாவது உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து விடுங்கள். கூடவே இந்த பாடலையும்.
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram