பத்திநாதபுரம் திருநாள் வரி
வரப்போகும் 127 -ம் ஆண்டு திருவிழாவை ( 2.7.2015 முதல் 11.7.2015 வரை) மிகவும் சிறப்பாக கொண்டாடும் நோக்கத்தோடும், தங்கள் புனிதர் ஆசீர்வாதப்பரை மகிமை படுத்தும் எண்ணத்தோடும் பத்திநாதபுரத்து மக்கள் இன்று ஒரு கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினார்கள்.
கூட்டத்தில், திருவிழா வரி ஒன்றுக்கு ரூபாய் 1500 என்றும், முதல் நாள் திருவிழாவின் போது மதியம் முதல் மாலை கொடியேற்றம் ஆரம்பிக்கும் வரை மக்கள் எடுத்து வைக்கும் தத்து கொடி ஒன்றுக்கு ரூபாய் 20 எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
பலர் J5 News -ஐ தொடர்பு கொண்டு பத்திநாதபுரம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக google வரைபடத்துக்கான லிங்க் மற்றும் பஸ் ரூட்:
google வரைபடத்துக்கான லிங்க்:
https://www.google.co.in/maps/place/St.Benedict+Church/@8.2405398,77.6201034,13z/data=!4m2!3m1!1s0x0:0x709148a4b3fedcef
பஸ் ரூட்:
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram