08.06.2015 தினம் ஒரு புகைப்படம்
டைட்டானிக் கப்பல்
இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்டன் நகரிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 10 ஏப்ரல் 1912 -ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் புறப்பட்டது.சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் அதில் பிரயாணம் செய்த மக்கள் தங்கள் சொந்தங்களுக்கு விடை கொடுத்து கையசைத்தனர்.ஆனால் அதுதான் பலபேருக்கு தங்கள் உறவினர்களை பார்த்த கடைசி வாய்ப்பாக இருந்தது.
ஆம்! 14 ஏப்ரல் 1912 இரவு 11:40 மணியளவில் டைட்டானிக் கப்பல் ஒரு பனிமலையில் மோதி விபத்துக்குள்ளானது.
டைட்டானிக் கப்பலின் செய்திகள் புகைப்படங்களாக:
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram