Tuesday, June 9, 2015

பத்திநாதபுரம் திருவிழா அழைப்பிதழ் - 2 ( புனித ஆசீர்வதப்பருக்கு தங்க செங்கோல் )

பத்திநாதபுரம் திருவிழா அழைப்பிதழ் - 2
(2.7.2015 முதல் 11.7.2015 வரை)

புனித ஆசீர்வதப்பருக்கு தங்க செங்கோல் அணிவிக்கப்பட்ட 2006-ம் ஆண்டு திருவிழாவின் போது எடுக்கப்பட்ட 5 புகைப்படங்கள் உங்களுக்காக இங்கே:
பத்திநாதபுரம் என்னும் புகழ் மிக்க இந்த ஊரானது,  1889- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 -ம் தேதி, பத்திநாதர் என்று  அழைக்கப்பட்ட  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வில்லியம் புக்கே  என்னும் பாதிரியாரால் உருவாக்கப்பட்டது.



            புனித ஆசீர்வாதப்பரின்  தங்கத்திலான                            செங்கோல் மற்றும் தங்க செயின் 



இந்த வருட 8- ம் திருவிழா, 9- ம் திருவிழா மற்றும்  10- ம் திருவிழா ஆகிய மூன்று நாட்களிலும் தேர் எடுப்பதென்று ஊர் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  8 மற்றும்  9- ம் திருவிழாக்களில் வழக்கம்போல இரவிலும்,  10- ம் திருவிழாவின் போது, மதியம் 3 மணிக்கு தேர் மற்றும் 
சப்பரம் ஆகிய இரண்டும் ( மாதா  மற்றும் ஆசீர்வாதப்பர்)  எடுப்பதென  முடிவானது.





ஆசிர்வாதப்பர் ஆலய உட்புறத் தோற்றம் 


2006-ம் ஆண்டு திருவிழாவின் போது ...............



                                2006-ம் ஆண்டு திருவிழாவின் போது ...............

2006-ம் ஆண்டு திருவிழாவின் போது ...............

தங்கத்திலான செங்கோல் 2006 -ம் ஆண்டு ஆசீர்வதப்பருக்கு அணிவிக்கப்பட்டது.
திருவிழாவானது, ஜூலை மாதம் 2-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி முடிவடைகிறது.  மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெறும் திருவிழாவை  உங்களுக்காக தினமும் வீடியோ மூலமும் புகைப்படங்கள் வழியாகவும் J 5 News கொண்டு வர திட்டமிட்டுள்ளது. வீடியோக்கள் J 5 News  -ன் youtube பக்கத்தில் வெளியாகும்.




குறிப்பு:
எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team

No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram