Thursday, June 11, 2015

திருத்தி அமைக்கப்பட்ட பத்திநாதபுரம் திருநாள் வரி

திருத்தி அமைக்கப்பட்ட பத்திநாதபுரம் திருநாள் வரி 

பத்திநாதபுரத்தில் நேற்று (11.06.2015)  நவநாள் திருப்பலியும் திவ்ய நற்கருணை ஆசீரும் மாலையில் அருட்.தந்தை ராஜன் மற்றும் அருட்.தந்தை டைட்டஸ்  ஆகிய இருவராலும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. திருப்பலி முடிவில் திருநாள் வரி பற்றி பங்குத்தந்தை கூறும் போது,



2006-ம் ஆண்டின் 10-ம் திருவிழா காலை திருப்பலியில்.....

  "கடந்த வருட திருநாள் வரி வரவு ரூபாய்  2,65,000 ( மிகச்சரியான ரூபாய் எனக்கு மறந்து விட்டது. ரூபாய் 2,65,000 என்று சொன்னதாக நினைவு).

திருவிழா செலவு ரூபாய்  3,94,000 ( இதுவும் என்னோட தோராயம் தான். மிகச்சரியான ரூபாய்  மறந்து விட்டது).




எனவே வரிக்கான ரூபாயை சிறிது கூட்டி, ஒரு வரிக்கு   ரூபாய்  2,000 ஆக வசூலிக்க , நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் நிர்வாகிகளை  தொடர்பு கொண்டு பேசலாம் ", என்றார். 

எனவே இந்த வருட திருநாள் வரி ஒன்றுக்கு   ரூபாய்  2,000 .
  என் ஞாபகத்துக்கு எட்டியவரையில் பத்திநாதபுரத்தில் ஏறக்குறைய 196 வரிகள் இருக்கிறது என்று நினைக்கிறேன். 

வரி மட்டுமன்றி நன்கொடை வழங்க விரும்பும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டில் உள்ளவர்களும் புனித ஆசிர்வாதப்பர் ஆலயத்திற்கு நன்கொடைகள் தாராளமாக வழங்கலாம்.
  
எங்கள் ஈமெயில் முகவரி: jfivenews@gmail.com
எங்கள் Blog: Jfivenews.blogspot.in 
எங்கள்  facebook page  : J5 news

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team






No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram