வாசகர் பதிவு : மாணவ மாணவியர் உதவி தொகை ரூபாய் 50,000 ( ஐம்பதாயிரம் )
திரு அலங்கார S பெனடிக்ட் அவர்கள் ஒரு முக்கியமான தகவலை J5 News -க்கு அனுப்பியிருக்கிறார். மிகவும் உபயோகமான இந்த தகவலை மறக்காமல் share செய்யுங்கள். ஒரு குடும்பத்தில் விளக்கேற்றி வைத்த பெருமை உங்களைச் சாரும்.
திரு அலங்கார S பெனடிக்ட் அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கடைசியில்.
வாசகர் செய்தி:
தாய், தந்தைக்கு விபத்தில் அடிபட்டு,நிரந்ததர ஊனமாகி இருந்தால் அல்லது தாய், தந்தை விபத்தில் தவறியிருந்தால், அவர்களின் படிக்கும் குழந்தைகள் ரூபாய் 50,000 பெறுவதற்கு உதவியாக இந்த விண்ணப்பம்.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்களின் கிராம அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.
விதியின் வசத்தால் பெற்றோரை இழந்த மாணவ மாணவியர் தங்கள் படிப்பை தொடர இந்த பணம் உதவியாக இருக்கும் என்ற நல்ல நோக்கத்தோடு அனுப்பியிருக்கும் வாசகரின் இந்த செய்தியை பலருக்கு பகிர்ந்து நாமும் உதவி செய்த சந்தோசம் அடைவோமே!.
-----------------------------------------------------------------------------------------
எனவே பலருக்கு பகிருங்கள்! புண்ணியம் சேருங்கள்!!
திரு அலங்கார S பெனடிக்ட்
ஞாபக சக்தி என்றதும் எல்லோருக்குமே நினைவுக்கு வருவது வல்லாரை.
எனக்கு ஞாபகத்திற்கு வருபவர், திரு அலங்கார S பெனடிக்ட் அவர்கள். ஆம்! இவர் ஒரு என்சைகுளோபீடியா. எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.கூடிய விரைவில் இவரின் பல பதிவுகள் J5 News-ல் இடம் பெறும். அதுவரை காத்திருங்களேன்!
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.
திரு அலங்கார S பெனடிக்ட் அவர்கள் ஒரு முக்கியமான தகவலை J5 News -க்கு அனுப்பியிருக்கிறார். மிகவும் உபயோகமான இந்த தகவலை மறக்காமல் share செய்யுங்கள். ஒரு குடும்பத்தில் விளக்கேற்றி வைத்த பெருமை உங்களைச் சாரும்.
திரு அலங்கார S பெனடிக்ட் அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கடைசியில்.
வாசகர் செய்தி:
தாய், தந்தைக்கு விபத்தில் அடிபட்டு,நிரந்ததர ஊனமாகி இருந்தால் அல்லது தாய், தந்தை விபத்தில் தவறியிருந்தால், அவர்களின் படிக்கும் குழந்தைகள் ரூபாய் 50,000 பெறுவதற்கு உதவியாக இந்த விண்ணப்பம்.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்களின் கிராம அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.
விதியின் வசத்தால் பெற்றோரை இழந்த மாணவ மாணவியர் தங்கள் படிப்பை தொடர இந்த பணம் உதவியாக இருக்கும் என்ற நல்ல நோக்கத்தோடு அனுப்பியிருக்கும் வாசகரின் இந்த செய்தியை பலருக்கு பகிர்ந்து நாமும் உதவி செய்த சந்தோசம் அடைவோமே!.
விண்ணப்பம்
தாய் / தந்தை விபத்தில் இழந்த / தாய் / தந்தை விபத்தில் நிரந்தர ஊனம்
அடைந்த மாணவ மாணவியர் உதவி தொகை ரூபாய் 50 ஆயிரம் பெற விண்ணப்பபடிவம்
1.
|
மாணவ / மாணவியர் பெயர்
|
:
|
|
2.
|
தகப்பனார் பெயர்
|
:
|
|
3.
|
தாயார் பெயர்
|
:
|
|
4.
|
நிரந்தர முகவரி
|
:
|
|
5.
|
மாணவ / மாணவி பயிலும் பள்ளி முகவரி
|
:
|
|
6.
|
பயிலும் வகுப்பு
|
:
|
|
7.
|
தலைமை ஆசிரியரின் சான்று இணைக்கப்பட்டுள்ளதா
|
:
|
|
8.
|
தாய் / தந்தை விபத்தில் இறந்த நாள் / மாதம் /வருடம்
|
:
|
|
9.
|
விபத்து நடந்த இடம்
|
:
|
|
10.
|
காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை
இணைக்கப்பட்டுள்ளதா
|
:
|
|
11.
|
இறப்பு சான்று இணைக்கப்பட்டுள்ளதா
|
:
|
|
12.
|
வாரிசு சான்று இணைக்கப்பட்டுள்ளதா
|
:
|
|
13.
|
வட்டாட்சியரின் ஒருங்கிணைந்த சான்று
|
:
|
|
14.
|
குடும்ப அட்டை (ரேஷன் கார்ட்) நகல்
இணைக்கப்பட்டுள்ளதா
|
:
|
|
15.
|
விபத்தில் நிரந்தர ஊனம் அடைந்தவர் தாய் / தந்தை
|
:
|
|
16.
|
அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவக்
குழுவின் சான்று இணைக்கப்பட்டுள்ளதா
(சதவிகிதம் குறிக்கவும்)
|
:
|
|
தாயார் / தந்தையின் கையொப்பம்
|
மாணவ / மாணவியர் கையொப்பம்
|
எனவே பலருக்கு பகிருங்கள்! புண்ணியம் சேருங்கள்!!
திரு அலங்கார S பெனடிக்ட் பற்றிய சிறு குறிப்பு:
திரு அலங்கார S பெனடிக்ட்
எனக்கு ஞாபகத்திற்கு வருபவர், திரு அலங்கார S பெனடிக்ட் அவர்கள். ஆம்! இவர் ஒரு என்சைகுளோபீடியா. எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் யாரைப் பற்றி வேண்டுமானாலும் இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.கூடிய விரைவில் இவரின் பல பதிவுகள் J5 News-ல் இடம் பெறும். அதுவரை காத்திருங்களேன்!
எங்கள் Email: jfivenews@gmail.com
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram