Tuesday, June 2, 2015

காய்ச்சல் போயே போயிற்று



ஒரு வழியாக காய்ச்சல் சரியாகிவிட்டது. இன்னும் ஓரு  வாரத்தில் முற்றிலும் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். அதுவரை, ஒன்றிரண்டு பதிவுகள்  ( முடிந்தால்) போடலாம் என்றிருக்கிறேன்.  அடுத்த வாரம் முதல் புத்துணர்ச்சியுடன் மீண்டும் தினமும் உங்களை சந்திக்கிறேன்.

நேரிலும், போனிலும்,முகநூல், ஈமெயில் மூலமாகவும் விசாரித்த அனைத்து  நல்  உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
- J5 news Team



எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள்  facebook page  : J5 news


No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram