Monday, June 15, 2015

உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் இலவசமாக J5 News - ல் இடம் பெற .................

உங்கள் படைப்புகள்/ விளம்பரங்கள் இலவசமாக   J5 News - ல் இடம் பெற............

நாமும் எழுதலாமே! என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு வாய்ப்பை  உருவாக்கித்தருகிறது "J5 News". சந்தோஷம் தானே!

உங்களுக்கு தெரிந்த எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்.எங்கள் Email: jfivenews@gmail.com


1. i).சமையல்குறிப்புகள், அழகு குறிப்புகள், பாட்டி வைத்தியம், படிப்பு பற்றிய தகவல்கள்  என்று எதுவாகவும் இருக்கலாம்.உங்கள் புகைப்படங்களுடன் அந்த படைப்புகள் "J5 News"-ல் இடம் பெறும்.

   ii) புகழ் பெற்ற புகை படங்கள் அல்லது நீங்கள் பொக்கிஷமாக நினைக்கும் புகைப்படங்களையும் அனுப்பலாம்

   iii ) அனைவரும் பார்க்கும் வகையில் நல்ல தெளிவான வீடியோக்கள் இருந்தால் அதையும் உங்கள் பெயரில் ஒளிபரப்ப தயாராய் இருக்கிறோம்.


2.நீங்கள் ஒரு கல்லூரிக்கு முதல்வராகவோ, ஹோட்டல் முதலாளியாகவோ அல்லது நகை கடை உரிமையாளராகவோ இருந்தால், உங்கள் கடை அல்லது கல்லூரி பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்களை எங்களுக்கு அனுப்பினால், நாங்கள் இலவசமாக இந்த பகுதியில் இடம் பெற செய்கிறோம்.

3. உங்கள் விற்பனை பொருட்களை பற்றிய விவரங்கள்; உதாரணமாக, நீங்கள் கார் டீலராக இருக்கலாம், அந்த கார் பற்றிய விவரங்களை எழுதலாம். அல்லது நீங்கள் டீலர்ஷிப் எடுத்த சமையல் பாத்திரங்கள், டீ தூள் அல்லது டீலர்ஷிப் எடுத்த எந்த பொருளாகவும்இருக்கலாம். அந்த பொருட்களை பற்றி எழுதலாம்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்களையும் எங்களுக்கு அனுப்பினால், நாங்கள் இலவசமாக இந்த பகுதியில் இடம் பெற செய்கிறோம்.

இதன் மூலம் உங்களுக்கு இலவச விளம்பரமாக இது அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
முன் குறிப்பு:
1.நல்ல படைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள்  அனுப்பும் வாசகர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
2.உங்கள் பெயர், ஊர், புகைப்படம், உங்களை பற்றி நாலு வரிகள் எழுத மறக்க வேண்டாம்.


பின் குறிப்பு:


எங்கள் Blog: Jfivenews.blogspot.in
 எங்கள்  facebook page  : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com



1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத்  தூண்டும்.


2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team










No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram