+2 வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு J5 news சார்பாக வாழ்த்துக்கள்
எங்களது facebook முகவரி : J5 news
விக்னேஷ்வரன் (ஈரோடு), பிரவீன் (நாமக்கல்), சரண்ராம் (நாமக்கல்), வித்யதர்சினி (திருச்சி) ஆகியோர் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 3ம் இடத்தை பாரதி என்ற மாணவி பெற்றுள்ளனர்.
மூன்றாம் இடத்தை பிடித்தவர்கள் :
பாரதி (1189) நாமக்கல் டிரினிட்டி அகாடமிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் என்ணிக்கை :
தமிழ் - 229, இயற்பியல் - 124, வேதியியல் - 1049, உயிரியல் - 387, தாவரவியல் - 75, விலங்கியல் - 4, புள்ளியியல் - 47, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 577, கணிதம் - 9710, வரலாறு - 31, பொருளாதாரம் - 179, வர்த்தகம் - 819, கணக்குப்பதிவியல் - 5167, வணிக கணிதம் - 1036.
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
எங்களது facebook முகவரி : J5 news
அரசு தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் 12-ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளை சென்னையில் இன்று காலை 10 மணியளவில் வெளியிட்டார். தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர்.அதாவது 3 லட்சத்து 40 ஆயிரத்து 103 மாணவ மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர்.மாணவர்களின் சதவீதம் 87.7. மாணவிகளின் சதவீதம் 93.4.
முதல் மதிப்பெண் (1192) பெற்றவர்கள்:
கோவை நிவேதா(சவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி) & திருப்பூரைச் சேர்ந்த பவித்ரா(விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி)
இரண்டாம் இடத்தை பிடித்தவர்கள் :விக்னேஷ்வரன் (ஈரோடு), பிரவீன் (நாமக்கல்), சரண்ராம் (நாமக்கல்), வித்யதர்சினி (திருச்சி) ஆகியோர் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 3ம் இடத்தை பாரதி என்ற மாணவி பெற்றுள்ளனர்.
மூன்றாம் இடத்தை பிடித்தவர்கள் :
பாரதி (1189) நாமக்கல் டிரினிட்டி அகாடமிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களின் என்ணிக்கை :
தமிழ் - 229, இயற்பியல் - 124, வேதியியல் - 1049, உயிரியல் - 387, தாவரவியல் - 75, விலங்கியல் - 4, புள்ளியியல் - 47, கம்ப்யூட்டர் சயின்ஸ் - 577, கணிதம் - 9710, வரலாறு - 31, பொருளாதாரம் - 179, வர்த்தகம் - 819, கணக்குப்பதிவியல் - 5167, வணிக கணிதம் - 1036.
குறிப்பு:
எங்கள் facebook page : J5 news
1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram