Tuesday, July 7, 2015

புனித ஆசீர்வாதப்பர் ஆலயம்

புனித ஆசீர்வாதப்பர் ஆலயம் 

எனக்கு தெரிந்த வரையில் தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் புனித ஆசீர்வாதப்பருக்கு ஆலயம் உள்ளது.

1.திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில் பத்திநாதபுரத்தில் திருத்தலம் உள்ளது.


2. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள காரங்காடு கடற்கரை கிராமத்தில் புனித ஆசிர்வாதப்பர் ஆலயம் உள்ளது.


 
பத்திநாதபுரத்தில் உள்ள  திருத்தலம் மற்றும் காரங்காடு ஆலயம் இரண்டிலுமே திருவிழா ஜூலை 2-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி முடிவடைகிறது. 

                            பத்திநாதபுரத்தில் உள்ள  திருத்தலத்தின் உட்புற தோற்றம் 



3.தர்மபுரி மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம், ஆசீர்புரத்தில் புனித ஆசீர்வாதப்பர் ஆலயம் உள்ளது.



பின் குறிப்பு:

எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com

1. மறக்காமல் like & share பண்ணுங்க. அதுதான் என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்.

2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team



No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram