பிரேசில் நாட்டில் சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்:
1. பரத்தி (Parati):
இது ஒரு பூலோக சொர்க்கம். இது பிரேசிலின் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் உள்ள Green Coast என்ற இடத்தில் உள்ளது.
2. இகாசு அருவி (Iguazu Falls):
இயற்கையே அமைத்து கொடுத்த அதிசய அருவி.அர்ஜென்டினா வுக்கும் பிரேசிலுக்கும் இடையே அமைந்த இந்த அருவி இகாசு ஆற்றில் உருவானது.
3.ஒலிண்டா நகரம்
4.ரியோடி ஜெனிரோ நகரத்தின் ஒரு பகுதி
5.Morro de São Paulo, Bahia
( என்ன பெயர் வாயில் நுழைய வில்லையா? போர்ச்சுகீஸ் படியுங்களேன்!)
இந்த இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமென்றால், செருப்பு இல்லாமல் தான் செல்லவேண்டும். செருப்பு இல்லாத கால்கள் மட்டுமே இங்கு நடக்க அனுமதி. அப்படியானால், வயதானவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்காக பைக் வைத்திருக்கிறார்கள். கவலை வேண்டாம்.
குறிப்பு:
உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் J5 News - ப்ளாக்கில்(www.jfivenews.blogspot.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள் ஈமெயில் :jfivenews@gmail.com
எங்கள் Blog: Jfivenews.blogspot.in
1. பரத்தி (Parati):
இது ஒரு பூலோக சொர்க்கம். இது பிரேசிலின் தலைநகரான ரியோடி ஜெனிரோவில் உள்ள Green Coast என்ற இடத்தில் உள்ளது.
2. இகாசு அருவி (Iguazu Falls):
இயற்கையே அமைத்து கொடுத்த அதிசய அருவி.அர்ஜென்டினா வுக்கும் பிரேசிலுக்கும் இடையே அமைந்த இந்த அருவி இகாசு ஆற்றில் உருவானது.
3.ஒலிண்டா நகரம்
4.ரியோடி ஜெனிரோ நகரத்தின் ஒரு பகுதி
5.Morro de São Paulo, Bahia
( என்ன பெயர் வாயில் நுழைய வில்லையா? போர்ச்சுகீஸ் படியுங்களேன்!)
இந்த இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டுமென்றால், செருப்பு இல்லாமல் தான் செல்லவேண்டும். செருப்பு இல்லாத கால்கள் மட்டுமே இங்கு நடக்க அனுமதி. அப்படியானால், வயதானவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்காக பைக் வைத்திருக்கிறார்கள். கவலை வேண்டாம்.
குறிப்பு:
எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram