டோர்னியர் உதிரி பாகங்கள் கண்டுபிடிப்பு
சில நாட்களுக்கு முன், நம் கண்டுபிடிப்புகள் தொலைந்தவற்றை கண்டுபிடிக்க உதவுகிறதா என்று சற்று ஆதங்கத்துடன் டோர்னியர் குட்டி விமானம் தொலைந்து போனது பற்றி எழுதியிருந்தேன். இப்போது டோர்னியர் குட்டி விமானத்தின் உதிரி பாகங்களும் கறுப்புப் பெட்டியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பிச்சாவரத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருப்பு பெட்டியை ஆய்வு செய்வதன் மூலம் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது தெரிய வரும்.
தேடுதல் வேட்டையில் முழுமூச்சாக செயல்பட்ட கடலோர காவல் படைக்கும் கடற்படைக்கும் J5 News வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
குறிப்பு:
உங்கள் விளம்பரங்கள் / படைப்புகள் J5 News -வெப்சைட்டில் (www.jfivenews.in) இடம் பெற எங்களை அணுகவும். எங்கள் ஈமெயில் :jfivenews@gmail.com
எங்கள் வெப்சைட் : www.jfivenews.in
எங்கள் facebook page : J5 news

No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram