பெர்லின் சுவர்
ஏன் இந்த சுவர் கட்டப்பட்டது தெரியுமா?
இரண்டாம் உலகப்போர் முடிவுற்றபின்னர், பெர்லின் நகரை அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சோவியத் ரஷ்யா ஆகியவை கூட்டாக நிர்வகிக்கத் தீர்மானித்தன. கிழக்கு பெர்லின் சோவியத் ரஷ்யாவின் கீழ் இருந்த அதேசமயத்தில், மேற்கு பெர்லின் மற்ற மூன்று கூட்டு நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பெர்லினை கூட்டாக நிர்வகித்திடலாம் என்று சோவியத் யூனியன் சார்பில் விடுக்கப்பட்ட அனைத்து வேண்டுகோள்களையும் மற்ற நாடுகள் நிராகரித்தன. அதனால் கிழக்கு ஜெர்மனியை நிர்வகித்த ரஷ்யா பெர்லின் சுவரை எழுப்பியது.
ஆனால் வார்சா ஒப்பந்த நாடுகளுக்கு, இதில் பெரும் பங்கு உண்டு என்ற செய்தியையும் கேள்வி பட்டிருக்கிறேன். வார்சா ஒப்பந்த நாடுகளுக்கும் தலைமை ரஷ்யா தானே!!
குறிப்பு:
எங்கள் Blog: Jfivenews.blogspot.in
எங்கள் facebook page : J5 news
எங்கள் facebook page : J5 news
எங்கள் Email: jfivenews@gmail.com
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
- J5 news Team




No comments:
Post a Comment
This is Jesu from Pathinathapuram