வீட்டு பிளான்
பல வீட்டு பிளான்கள் கைவசம் இருந்ததால், J5 News வாசகர்களுக்காக பதிவிடலாம் என்றிருக்கிறேன். உங்கள் ஆதரவைப் பொறுத்து வீட்டு பிளான் பகுதி தொடர்ந்து வெளிவரும்.
ஒரு பிளானை கையிலெடுத்து கணினியில் எப்படி பதிவிடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் நண்பன் ஒருவன் சொன்னான் " ஆன்லைன் சாப்ட்வேர் மூலம் எளிதாக வரையலாம்" என்று.அதன் படி ஒரு சாப்ட்வேரில் முயற்சி செய்தேன். சரியாக வரவில்லை. அதனால், அப்படியே காப்பி செய்து MS Paint -ல் போட்டு அதன் மூலம் சில கோடுகளை வரைந்து என் முதல் வீட்டு பிளானை உங்களுக்கு பதிவிடுகிறேன்.
எளிதாக வீட்டு பிளான் வரையக்கூடிய சாப்ட்வேர் இருந்தால் சொல்லுங்களேன்!
முதல் வீட்டு ப்ளான்:
படத்தைப் பெரிதாக பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்.
படத்தைப் பெரிதாக பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்.
எங்கள் Email: jfivenews@gmail.com
2.இப்பதிவில் உள்ளவற்றை முன் அனுமதியின்றி வேறு எங்கேனும் பயன் படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
- J5 news Team
- J5 news Team


