Sunday, April 4, 2021

கோபமாய் ஒரு கேள்வி!

"கறை நல்லது" னு சொல்ற சோப்பு வாஷிங் பவுடர் நிறுவனங்கள், அழுக்கை காட்டி 'கறை' என்று சொல்லும் போது, பயங்கரமாய் கோபம் தான் வருகிறது. அவர்களுக்கு ஒரு கேள்வி?

வாழைக்காய், வாழை இலை, இளநீர்(தொந்தி) கொல்லாம் பழம் போன்றவைகளால் துணியில் ஏற்படுவதின் பெயர் என்னவோ?


No comments:

Post a Comment

This is Jesu from Pathinathapuram