Sunday, April 4, 2021

கவிதை!

 எனக்குப் போட்டியாய்

குயில் கூவியது!

முதல் பரிசெ ன்னவோ

என் குழந்தையின்

மழலைக்குத் தான்!